Posts

Showing posts from February, 2021

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளோடு, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை நடத்துகிறார். தலைமைச் செயலகத்தில், மதியம் 12:30 மணியளவில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதல்முறையாக சத்யபிரதா சாகு அரசியல் கட்சியினரை சந்தித்து ஆலோசிக்கவுள்ளார். இந்தக் கூட்டத்தில், அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. குறிப்பாக அரசியல் கட்சியினர், தங்களுடைய ஒவ்வொரு பரப்புரை திட்டம் குறித்து முன்கூட்டியே தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் அனுமதி பெறுவது குறித்தும் அறிவுறுத்தப்படவுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM அரசியல் கட்சிகளோடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை

Image
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளோடு, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை நடத்துகிறார். தலைமைச் செயலகத்தில், மதியம் 12:30 மணியளவில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதல்முறையாக சத்யபிரதா சாகு அரசியல் கட்சியினரை சந்தித்து ஆலோசிக்கவுள்ளார். இந்தக் கூட்டத்தில், அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. குறிப்பாக அரசியல் கட்சியினர், தங்களுடைய ஒவ்வொரு பரப்புரை திட்டம் குறித்து முன்கூட்டியே தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் அனுமதி பெறுவது குறித்தும் அறிவுறுத்தப்படவுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3b4kLGy via

அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சந்தித்துப் பேசினர். சுமார் 3 மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தொகுதி பங்கீடு குறித்து அதிமுக உடன் ஆலோசனையில் ஈடுபட்டார். சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நடந்த பேச்சுவார்த்தையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக எம்.பி ரவீந்திரநாத் குமார், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி, மாநிலத் தலைவர் எல்.முருகன், பாஜகவின் அகில இந்திய அமைப்பு பொதுச்செயலர் பி.எல்.சந்தோஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இரவு 10 மணிக்கு தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை, நள்ளிரவு 12.50 வரை நீடித்தது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட பாஜக 33 இடங்கள் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எந்தெந்த தொகுதிகளில் பாஜகவினரை நிற்க வைப்பது, இதர கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் போன்றவை குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்த பேச்சுவார்த்தையின் போது சசிகலா குறித்தும் ஆலோசித்ததாக தெரிகிறது. இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, தனி விமானம் மூலம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். அதிமுக உடனான 2-ஆம் கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில், இன்றோ அல்லது நாளையோ பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் எத்தனை? என்பது தெரியவரும். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு: நள்ளிரவில் அமித்ஷாவுடன் 3 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தை

Image
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சந்தித்துப் பேசினர். சுமார் 3 மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தொகுதி பங்கீடு குறித்து அதிமுக உடன் ஆலோசனையில் ஈடுபட்டார். சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நடந்த பேச்சுவார்த்தையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக எம்.பி ரவீந்திரநாத் குமார், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி, மாநிலத் தலைவர் எல்.முருகன், பாஜகவின் அகில இந்திய அமைப்பு பொதுச்செயலர் பி.எல்.சந்தோஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இரவு 10 மணிக்கு தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை, நள்ளிரவு 12.50 வரை நீடித்தது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட பாஜக 33 இடங்கள் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எந்தெந்த தொகுதிகளில் பாஜகவினரை நிற்க வைப்பது, இதர கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் போன்...

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை அகற்றுவது கடினமான செயல் அல்ல என காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி, ஆலங்குளம், பாவூர்சத்திரம், சுரண்டை, புளியங்குடி உள்ளிட்ட தென்காசி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில திறந்த வாகனத்தில் இருந்தவாறு பரப்புரை செய்தார். 74 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்களை வெளியேற்றியதை குறிப்பிட்ட அவர், அதேபோன்று பாஜக ஆட்சியையும் அகற்ற முடியும் என தெரிவித்தார். கல்வி, சுகாதாரத்தை பாகுபாடு இன்றி அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி வலியுறுத்தினார். பரப்புரையின்போது, கடைக்கு சென்று தேநீர் அருந்திய அவர், அங்கிருந்த சிறுமியுடன் சிறிது நேரம் பேசினார். பாவூர்சத்திரம் பகுதியில் ஆதரவு திரட்டிய ராகுல்காந்தி, காரில் இருந்து இறங்கி சாலையோர வியாபாரியிடம் இளநீர் வாங்கி அருந்தினார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM பாஜக ஆட்சியை அகற்றுவது கடினமான செயல் அல்ல: ராகுல் காந்தி

Image
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை அகற்றுவது கடினமான செயல் அல்ல என காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி, ஆலங்குளம், பாவூர்சத்திரம், சுரண்டை, புளியங்குடி உள்ளிட்ட தென்காசி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில திறந்த வாகனத்தில் இருந்தவாறு பரப்புரை செய்தார். 74 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்களை வெளியேற்றியதை குறிப்பிட்ட அவர், அதேபோன்று பாஜக ஆட்சியையும் அகற்ற முடியும் என தெரிவித்தார். கல்வி, சுகாதாரத்தை பாகுபாடு இன்றி அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி வலியுறுத்தினார். பரப்புரையின்போது, கடைக்கு சென்று தேநீர் அருந்திய அவர், அங்கிருந்த சிறுமியுடன் சிறிது நேரம் பேசினார். பாவூர்சத்திரம் பகுதியில் ஆதரவு திரட்டிய ராகுல்காந்தி, காரில் இருந்து இறங்கி சாலையோர வியாபாரியிடம் இளநீர் வாங்கி அருந்தினார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2PmAp7R via

கர்ணன் படத்தின் 2-வது சிங்கிள் ட்ராக் - வெளியாகும் தேதி அறிவிப்பு தனுஷ் நடிப்பில் உருவான கர்ணன் படத்தின் இரண்டாவது பாடல் வருகிற 2-ஆம் தேதி வெளியாக உள்ளது. ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் நடிகர் தனுஷை வைத்து ‘கர்ணன்’ படத்தை இயக்கி வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக பணியாற்றும் இந்தப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். ‘கர்ணன்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அண்மையில் படத்தில் இருந்து முதல் பாடலாக ‘கண்டா வரச்சொல்லுங்க.. கர்ணனை கையோட கூட்டி வாருங்க’ என்ற பாடல் வெளியிடப்பட்டது. நாட்டுப்புறப் பாடகி கிடக்குழி மாரியம்மாளின் குரலில் வெளியான இந்தப்பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப்பாடல் முன்னதாகவே தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் என்பவர் வெளியிட்ட பாடல் என்பதால், பாடலின் தொடக்கத்தில் அவருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அவரின் குடும்பத்திற்கு படக்குழு எந்தவித தொகையையும்  வழங்கவில்லை என குற்றசாட்டு எழுந்தது. இந்நிலையில் தற்போது கர்ணன் படத்திலிருந்து இரண்டாவது பாடல் வரும் மார்ச் 2 ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. அதற்கான வெளியிடப்பட்ட போஸ்டர் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
தனுஷ் நடிப்பில் உருவான கர்ணன் படத்தின் இரண்டாவது பாடல் வருகிற 2-ஆம் தேதி வெளியாக உள்ளது. ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் நடிகர் தனுஷை வைத்து ‘கர்ணன்’ படத்தை இயக்கி வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக பணியாற்றும் இந்தப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். ‘கர்ணன்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அண்மையில் படத்தில் இருந்து முதல் பாடலாக ‘கண்டா வரச்சொல்லுங்க.. கர்ணனை கையோட கூட்டி வாருங்க’ என்ற பாடல் வெளியிடப்பட்டது. நாட்டுப்புறப் பாடகி கிடக்குழி மாரியம்மாளின் குரலில் வெளியான இந்தப்பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப்பாடல் முன்னதாகவே தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் என்பவர் வெளியிட்ட பாடல் என்பதால், பாடலின் தொடக்கத்தில் அவருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அவரின் குடும்பத்திற்கு படக்குழு எந்தவித தொகையையும்  வழங்கவில்லை என குற்றசாட்டு எழுந்தது. இந்நிலையில் தற்போது கர்ணன் படத்திலிருந்து இரண்டாவது பாடல் வரும் மார்ச் 2 ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. அதற்கான வெளியிடப்பட்ட போஸ்டர் தற்ப...

சட்டமன்றத் தேர்தலில்  ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் கமல்ஹாசன் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் கமல்ஹாசன் போட்டி?

Image
சட்டமன்றத் தேர்தலில்   ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் கமல்ஹாசன் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3kvGbQ0 via

பிரதமர் நரேந்திர மோடியின் தொடர்ச்சியான மூன்று வருகைகளுக்குப் பிறகு,  அசாமில் பிரியங்கா காந்தி கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா, தனது கட்சிக்காக பரப்புரை செய்வதற்காக நாளை அசாமிற்கு செல்கிறார். தனது இரண்டு நாள் பயணத்தின் போது, அவர் பிரம்மபுத்ரா ஆற்றின் வடக்குக் கரையில் உள்ள பல மாவட்டங்களுக்குச் செல்கிறார். அப்பகுதிகளில் பாஜகவும் அதன் கூட்டணி கட்சியுமான ஏஜிபியும் வலுவான இருப்பைக் கொண்டுள்ளன. இப்பகுதிக்கு செல்லும் பிரியங்கா, முதலில் குவஹாத்தியாக காமக்யா கோயிலுக்கு சென்று கட்சி சார்பாக பிரார்த்தனை செய்த பின்னர், லக்கிம்பூரில் தேர்தல் பரப்புரையை தொடங்கவிருக்கிறார். குடியுரிமை எதிர்ப்புத் திருத்தச் சட்டத்தின்போது கடுமையான எதிர்ப்புகளைக் கண்ட மேல்பகுதி அசாம் என்பது, இப்போது தேர்தல் ரீதியாக முக்கியமானது. தற்போது வரவிருக்கும் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு பாஜக இப்பகுதிக்கு பல வளர்ச்சித் திட்டங்களை அறிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பிராந்தியத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியின் தொடர்ச்சியான மூன்று வருகைகளுக்குப் பிறகு, பிரியங்கா காந்தி வதேராவின் வருகை எதிர்க்கட்சியின் பிரச்சாரத்திற்கு வேகத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி

Image
பிரதமர் நரேந்திர மோடியின் தொடர்ச்சியான மூன்று வருகைகளுக்குப் பிறகு ,  அசாமில்  பிரியங்கா காந்தி கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வ தே ரா, தனது கட்சிக்காக  பரப்புரை செய்வதற்காக நாளை அசாமிற்கு செல்கிறார் . தனது இரண்டு நாள் பயணத்தின் போது , அவர் பிரம்மபுத்ரா ஆற்றின் வடக்குக் கரையில் உள்ள பல மாவட்டங்களுக்குச் செல் கிறார்.   அ ப்பகுதிகளில் பாஜகவும் அதன் கூட்டணி கட்சியுமான   ஏஜிபியும் வலுவான இருப்பைக் கொண்டுள்ளன . இப்பகுதிக்கு செல்லும் பிரியங்கா, முத லில் குவஹாத்தியாக காமக்யா கோயிலுக்கு சென்று கட்சி சார்பாக பிரார்த்தனை செய் த பின்னர் , லக்கிம்பூரில் தேர்தல் பரப்புரையை தொடங்க விருக்கிறார். குடியுரிமை எதிர்ப்புத் திருத்தச் சட்டத்தின் போது கடுமையான எதிர்ப்புகளைக் கண்ட மேல் பகுதி அசாம் என்பது, இப்போது தேர்தல் ரீதியாக முக்கியமானது . தற்போது வரவிருக்கும் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு பாஜக இப்பகுதிக்கு பல வளர்ச்சித் திட்டங்களை அறிவித்து...

பாளையங்கோட்டையில் ராகுல் காந்தி பங்கேற்ற நிகழ்ச்சியில் ஒருவர் கேள்வி எழுப்பும்போது மைக் ஆஃப் ஆகிவிட அதை நாடாளுமன்ற நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டு ராகுல் காந்தி பேசியது பார்வையாளர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. நெல்லையில் தேர்தல் பரப்புரை பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, பாளையங்கோட்டையில் கல்லூரி பேராசியர்களுடன் கலந்துரையாடினார். அந்த கலந்துரையாடலில், பேராசிரியர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், சிறுவனுடன் மேடையில் சிறுநடை போட்டார். அப்போது, பேராசிரியர் ஒருவர் கேள்வி எழுப்ப முயல, அவரது மைக் ஆஃப் ஆனது. இந்த நிகழ்வை நாடாளுமன்றத்துடன் ஒப்பிட்டு ராகுல்காந்தி பேசினார். அவரது அந்தப் பேச்சு அரங்கில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM நெல்லை: ஆஃப் ஆன மைக்; ராகுல் காந்தியின் பேச்சால் கூட்டத்தில் சிரிப்பலை

Image
பாளையங்கோட்டையில் ராகுல் காந்தி பங்கேற்ற நிகழ்ச்சியில் ஒருவர் கேள்வி எழுப்பும்போது மைக் ஆஃப் ஆகிவிட அதை நாடாளுமன்ற நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டு ராகுல் காந்தி பேசியது பார்வையாளர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. நெல்லையில் தேர்தல் பரப்புரை பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, பாளையங்கோட்டையில் கல்லூரி பேராசியர்களுடன் கலந்துரையாடினார். அந்த கலந்துரையாடலில், பேராசிரியர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், சிறுவனுடன் மேடையில் சிறுநடை போட்டார். அப்போது, பேராசிரியர் ஒருவர் கேள்வி எழுப்ப முயல, அவரது மைக் ஆஃப் ஆனது. இந்த நிகழ்வை நாடாளுமன்றத்துடன் ஒப்பிட்டு ராகுல்காந்தி பேசினார். அவரது அந்தப் பேச்சு அரங்கில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.   Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3kHIy2t via

புதுச்சேரியில் அடுத்து பாரதிய ஜனதா கூட்டணி அரசு அமைவது நிச்சயம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, " இங்கு காங்கிரஸ் அரசு தானாகவே கவிழ்ந்துவிட்டது. அதன் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்து விட்டனர். ராகுல் காந்தியின் பேச்சை நாராயணசாமி தவறாக மொழி பெயர்த்தவர். உலகிலேயே நன்றாக பொய் பேசுபவருக்கான விருதை தருவதென்றால் அதை நாராயணசாமிக்கு தான் தர வேண்டும்”  என்றார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM காங்கிரஸ் காணாமல்போகும்: அமித் ஷா அதிரடி பேச்சு

Image
புதுச்சேரியில் அடுத்து பாரதிய ஜனதா கூட்டணி அரசு அமைவது நிச்சயம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, " இங்கு காங்கிரஸ் அரசு தானாகவே கவிழ்ந்துவிட்டது. அதன் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்து விட்டனர். ராகுல் காந்தியின் பேச்சை நாராயணசாமி தவறாக மொழி பெயர்த்தவர். உலகிலேயே நன்றாக பொய் பேசுபவருக்கான விருதை தருவதென்றால் அதை நாராயணசாமிக்கு தான் தர வேண்டும்”  என்றார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/37UfOyi via

கே.ஜி.எப் இயக்குநருடன் பிரபாஸ் இணையும் ‘சலார்’ - ரிலீஸ் தேதியை வெளியிட்ட இயக்குநர் கே.ஜி.எஃப் பட இயக்குநருடன் நடிகர் பிரபாஸ் இணையும் 'சலார்' படம் எப்போது திரைக்கும் வரும் என்பது தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது. பாகுபலி படம் மூலம் உலமெங்கும் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். இவர் கே.ஜி.எஃப் படத்தை இயக்கிய பிரஷாந்த் நீல் இயக்கத்தில் நடிக்க இருப்பது கடந்த டிசம்பர் மாதம் உறுதியானது. ‘சலார்’எனப் பெயரிடப்பட்ட இந்தப்படம் பன்மொழித் திரைப்படமாக உருவாக இருக்கிறது. இந்தப்படத்தின் ரிலீஸ் தேதியை அந்தப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் தற்போது வெளியிட்டுள்ளார். ????????? Worldwide #Salaar On ????? ??, ???? ? We can't wait to celebrate with you all ?#Salaar14Apr22#Prabhas @prashanth_neel @VKiragandur @hombalefilms @shrutihaasan @BasrurRavi @bhuvangowda84 pic.twitter.com/BmWzzbOy1s — Prashanth Neel (@prashanth_neel) February 28, 2021 இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “ சலார் திரைப்படம் 2022 ஏப்ரல் 14 உலகமெங்கும் வெளியாக உள்ளது. சலார் திரைப்படத்தை உங்களுடன் சேர்ந்து கொண்டாடும் தருணத்திற்காக எங்களாலும் காத்திருக்க முடியவில்லை. ” என்று குறிப்பிட்டுள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
கே.ஜி.எஃப் பட இயக்குநருடன் நடிகர் பிரபாஸ் இணையும் 'சலார்' படம் எப்போது திரைக்கும் வரும் என்பது தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது. பாகுபலி படம் மூலம் உலமெங்கும் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். இவர் கே.ஜி.எஃப் படத்தை இயக்கிய பிரஷாந்த் நீல் இயக்கத்தில் நடிக்க இருப்பது கடந்த டிசம்பர் மாதம் உறுதியானது. ‘சலார்’எனப் பெயரிடப்பட்ட இந்தப்படம் பன்மொழித் திரைப்படமாக உருவாக இருக்கிறது. இந்தப்படத்தின் ரிலீஸ் தேதியை அந்தப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் தற்போது வெளியிட்டுள்ளார். ????????? Worldwide #Salaar On ????? ??, ???? ? We can't wait to celebrate with you all ? #Salaar14Apr22 #Prabhas @prashanth_neel @VKiragandur @hombalefilms @shrutihaasan @BasrurRavi @bhuvangowda84 pic.twitter.com/BmWzzbOy1s — Prashanth Neel (@prashanth_neel) February 28, 2021 இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “ சலார் திரைப்படம் 2022 ஏப்ரல் 14 உலகமெங்கும் வெளியாக உள்ளது. சலார் திரைப்படத்தை உங்களுடன் சேர்ந்து கொண்டாடும் தருணத்திற்காக எங்களாலும் காத்திருக்க முடியவில்லை. ” என்று குறிப்பிட்ட...

விஜய் 65 : படப்பிடிப்புக்காக ரஷ்யா பறக்கும் விஜய்? ‘விஜய் 65’ படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ரஷ்யாவில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘கோலமாவு கோகிலா’,‘டாக்டர்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ‘நெல்சன் திலீப்குமார்’இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்க இருப்பது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உறுதியானது. இந்தப்படத்தின் நாயகிக்கான தேர்வில் மாளவிகா மோகனன், ராஷ்மிகா மந்தனா, பூஜா ஹெக்டே ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.  ஆனால் அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில், இது குறித்து பேசிய பூஜா அதிகாரபூர்வமாக இன்னும் படக்குழு அவரை உறுதிசெய்யவில்லை என்றார். அனிருத் இசையமைக்கும் இந்தப்படத்தில், மெட்ராஸ், கே.ஜி.எப் உள்ளிட்ட படங்களில் சண்டை இயக்குநர்களாக பணியாற்றிய அன்பறிவ்வு சண்டை இயக்கம் செய்கின்றனர். ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணியாற்றுகிறார். இந்நிலையில் தற்போது, விஜய் 65 படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடக்க இருப்பதாகவும், அதற்காக விஜய் ரஷ்யா செல்ல இருப்பதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியான செய்தியில், “ விஜய் மற்றும் படக்குழு, அடுத்த மாதம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை நடத்த ரஷ்யா செல்கின்றனர். விஜய் 65 படத்தின் பூஜை சென்னையில் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக படத்தில் இடம் பெறும் கலைஞர்கள் தொடர்பான தகவல் வெளியாகும்.” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
‘விஜய் 65’ படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ரஷ்யாவில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘கோலமாவு கோகிலா’,‘டாக்டர்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ‘நெல்சன் திலீப்குமார்’இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்க இருப்பது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உறுதியானது. இந்தப்படத்தின் நாயகிக்கான தேர்வில் மாளவிகா மோகனன், ராஷ்மிகா மந்தனா, பூஜா ஹெக்டே ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.  ஆனால் அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில், இது குறித்து பேசிய பூஜா அதிகாரபூர்வமாக இன்னும் படக்குழு அவரை உறுதிசெய்யவில்லை என்றார். அனிருத் இசையமைக்கும் இந்தப்படத்தில், மெட்ராஸ், கே.ஜி.எப் உள்ளிட்ட படங்களில் சண்டை இயக்குநர்களாக பணியாற்றிய அன்பறிவ்வு சண்டை இயக்கம் செய்கின்றனர். ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணியாற்றுகிறார். இந்நிலையில் தற்போது, விஜய் 65 படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடக்க இருப்பதாகவும், அதற்காக விஜய் ரஷ்யா செல்ல இருப்பதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியான...

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டை உறுதி செய்ய மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுடன் நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. தமிழக தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 12 நாட்களே உள்ளன. தொகுதிகளை இறுதி செய்வது, வேட்பாளர்களை நேர்காணல் செய்வது என அனைத்து கட்சிகளும் தேர்தல் வேலைகளில் பரபரப்பாகியுள்ளன. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, கடந்த வாரமே முதல்கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியது. இந்நிலையில், தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் நாளை நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்பது உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியுடனான தொகுதி பங்கீடு அண்ணா அறிவாலயத்தில் மாலை 5 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த இரு கட்சிகளுக்கும் எத்தனை இடங்கள் என்பது இன்றே இறுதி செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு: மதிமுக, விசிக நாளை பேச்சுவார்த்தை!

Image
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டை உறுதி செய்ய மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுடன் நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. தமிழக தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 12 நாட்களே உள்ளன. தொகுதிகளை இறுதி செய்வது, வேட்பாளர்களை நேர்காணல் செய்வது என அனைத்து கட்சிகளும் தேர்தல் வேலைகளில் பரபரப்பாகியுள்ளன. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, கடந்த வாரமே முதல்கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியது. இந்நிலையில், தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் நாளை நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்பது உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியுடனான தொகுதி பங்கீடு அண்ணா அறிவாலயத்தில் மாலை 5 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த இரு கட்சிகளுக்கும் எத்தனை இடங்கள் ...

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த 2011 மற்றும் 2016 சட்டப்பேரவை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற ஸ்டாலின், 2021 சட்டப்பேரவை தேர்தலிலும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு விருப்புமனு தாக்கல் செய்துள்ளார். 1984 ஆம் ஆண்டிலிருந்து சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் மு.க.ஸ்டாலின் இம்முறை 9 ஆவது முறையாக களம் காண்கிறார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் மு.க.ஸ்டாலின்: விருப்ப மனு தாக்கல்!

Image
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில்  மீண்டும் போட்டியிடுவதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த 2011 மற்றும் 2016 சட்டப்பேரவை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற ஸ்டாலின், 2021 சட்டப்பேரவை தேர்தலிலும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு விருப்புமனு தாக்கல் செய்துள்ளார். 1984 ஆம் ஆண்டிலிருந்து சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் மு.க.ஸ்டாலின் இம்முறை 9 ஆவது முறையாக களம் காண்கிறார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2P8vI1d via

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இருகட்சிகள் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனைத்தொடர்ந்து அனைத்துக் கட்சிகளும் தங்கள் கூட்டணிகளை இறுதி செய்வதிலும், தொகுதிகளை ஒதுக்குவதிலும் மும்முரம் காட்டிவருகின்றன. முன்னதாக திமுக - காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தற்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கவுள்ளனர். அதில் அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அதில் பாமகவுக்கு 23 அல்லது 24 இடங்கள் ஒதுக்கப்படக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், பாமகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 2001 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாமக 27 தொகுதிகளில் போட்டியிட்டு 20 இடங்களில் வெற்றிபெற்றிருந்தது. 20 ஆண்டுகளுக்குப்பிறகு அதிமுகவுடன் இணைந்து சட்டப்பேரவை தேர்தலை பாமக எதிர்கொள்கிறது. இன்று அதிமுக மற்றும் பாமக தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ், “பாமகவுடன் இணைந்து தேர்தலை சந்திப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் 23 இடங்கள் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது” என்று அறிவித்தார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Image
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இருகட்சிகள் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனைத்தொடர்ந்து அனைத்துக் கட்சிகளும் தங்கள் கூட்டணிகளை இறுதி செய்வதிலும், தொகுதிகளை ஒதுக்குவதிலும் மும்முரம் காட்டிவருகின்றன. முன்னதாக திமுக - காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தற்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கவுள்ளனர். அதில் அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அதில் பாமகவுக்கு 23 அல்லது 24 இடங்கள் ஒதுக்கப்படக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், பாமகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 2001 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாமக 27 தொகுதிகளில் போட்டியிட்டு 20 இடங்களில் வெற்றிபெற்றிருந்தது. 20 ஆண்டுகளுக்குப்பிறகு அதிமுகவுடன் இணைந்து சட்டப்பேரவை தேர்தலை பாமக எதிர்கொள்கிறது. இன்று அதிமுக மற்றும் பாமக தலைவர்கள்...

20வது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் சூர்யா – ராஜ்கிரண்! பாண்டிராஜ் இயக்கவிருக்கும் ‘சூர்யா 40’ படத்தில் நடிகர் ராஜ்கிரண் நடிக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் சூர்யாவின் ‘சூர்யா40’ படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க பிரியங்கா அருள்மோகன் ஹீரோயினாக நடிக்கிறார். இமான் இசையமைக்கிறார். தற்போது, படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் நடிகர் ராஜ்கிரண் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பாக்கப்படுகிறது. ஏற்கனவே, சூர்யா – ராஜ்கிரண் கூட்டணி கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான ‘நந்தா’ படத்தில் இணைந்திருந்தனர். 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைவதால் எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
பாண்டிராஜ் இயக்கவிருக்கும் ‘சூர்யா 40’ படத்தில் நடிகர் ராஜ்கிரண் நடிக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் சூர்யாவின் ‘சூர்யா40’ படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க பிரியங்கா அருள்மோகன் ஹீரோயினாக நடிக்கிறார். இமான் இசையமைக்கிறார். தற்போது, படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் நடிகர் ராஜ்கிரண் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பாக்கப்படுகிறது. ஏற்கனவே, சூர்யா – ராஜ்கிரண் கூட்டணி கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான ‘நந்தா’ படத்தில் இணைந்திருந்தனர். 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைவதால் எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3syCkEB via IFTTT

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு அதிமுக - பாமக இடையே தொகுதி பங்கீடு முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையையும் தொகுதி பங்கீடு குறித்தும் பேச தொடங்கிவிட்டனர். திமுக தனது கூட்டணி கட்சியான காங்கிரஸுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தையை முடித்துவிட்டது. இந்நிலையில் அதிமுக பாஜக இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று காலை நடைபெற்றது. பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர்கள் கிஷன் ரெட்டி, சி.டி.ரவி, எல்.முருகன் ஆகியோர் முதல்வரை சந்தித்து பேசினர். இதைத்தொடர்ந்து பாஜக குழு துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வத்தையும் சந்தித்து பேசியது. இந்நிலையில் அதிமுக - பாமக இடையே தொகுதி பங்கீடு முடிவடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாமக போட்டியிடும் தொகுதிகள் குறித்த அரிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியிடப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!

Image
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு அதிமுக - பாமக இடையே தொகுதி பங்கீடு முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையையும் தொகுதி பங்கீடு குறித்தும் பேச தொடங்கிவிட்டனர். திமுக தனது கூட்டணி கட்சியான காங்கிரஸுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தையை முடித்துவிட்டது. இந்நிலையில் அதிமுக பாஜக இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று காலை நடைபெற்றது. பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர்கள் கிஷன் ரெட்டி, சி.டி.ரவி, எல்.முருகன் ஆகியோர் முதல்வரை சந்தித்து பேசினர். இதைத்தொடர்ந்து பாஜக குழு துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வத்தையும் சந்தித்து பேசியது. இந்நிலையில் அதிமுக - பாமக இடையே தொகுதி பங்கீடு முடிவடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாமக போட்டியிடும் தொகுதிகள் குறித்த அரிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியிடப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from...

ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டத்தில் நடைபெறவுள்ள கேரள சட்டப்பேரவைத் தேர்தல் சிபிஐ (எம்) தலைமையிலான எல்.டி.எஃப் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணிக்கு இடையே ஒரு முக்கியமான போராட்டமாக அமைந்துள்ளது. மாநிலத்தில் இரு கட்சிகளும்தான் இதுவரை மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன. ஆனால், இந்த முறை தேர்தல் களம் ஒவ்வொரு கட்சிக்கும் சற்று வித்தியாசமானதாக இருக்கிறது. அதனை சற்றே விரிவாகப் பார்க்கலாம். இரண்டுமுறை ஆட்சி என்ற சாதனையை படைக்குமா கம்யூனிஸ்ட்? சிபிஐ (எம்) பொறுத்தவரை, கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கேரளாதான். இதனால் இந்தத் தேர்தலில் எல்.டி.எஃப் கூட்டணிக்கு ஏதேனும் இழப்பு ஏற்பட்டால், நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் இருந்து இடதுசாரிகள் அழிக்கப்படுவதைக் குறிக்கும். ஆனால், சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புத் தேர்தல்களில் ஆளும் எல்.டி.எஃப் அரசு கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெற்றது. அதுவும் பல்வேறு அரசியல் சர்ச்சைகள், ஊழல் பிரச்னைகளுக்கு மத்தியில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி எல்.டி.எஃப் கூட்டணிக்கு மிகப் பெரிய ஊக்கமாக இருக்கும் என்பது மறுப்பதற்கில்லை. தவிர, முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் எல்.டி.எஃப் தனது ஆட்சியின் கீழ் குறிப்பிடத்தக்க பல பணிகளை மேற்கொண்டுள்ளது. அது வரும் தேர்தலில் கைகொடுக்கலாம். இதுபோக, 2009-ல் காங்கிரஸின் யுடிஎஃப்-க்கு மாறிய ஜே.டி (எஸ்)-இன் ஒரு பிரிவு தற்போது மீண்டும் எல்.டி.எஃப் கூட்டணிக்கு திரும்பியுள்ளது. மேலும், கடந்த நான்கு தசாப்தங்களாக யுடிஎஃப் உடன் இருந்த பிராந்திய கிறிஸ்தவ கட்சியான கேரள காங்கிரஸ் (எம்) வழக்கத்திற்கு மாறாக எல்.டி.எஃப் உடன் இணைந்துள்ளது. மத்திய கேரளாவில் கிறிஸ்தவர்கள் மத்தியில் பலமாக இருக்கும் இக்கட்சி கம்யூனிஸ்ட் உடன் இணைந்திருப்பது அக்கட்சிக்கு மிகப்பெரிய பலத்தை கொடுக்கும். ஒருவேளை மீண்டும் ஆளும் கம்யூனிஸ்ட் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இரண்டுமுறை ஆட்சி அமைத்த முதல் கேரள கட்சி என்ற பெருமையை எட்டும். ஆட்சிக்கட்டிலில் அமருமா காங்கிரஸ்? காங்கிரஸைப் பொறுத்தவரை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல்களில் ஏற்பட்ட இழப்பைத் தொடர்ந்து, சட்டப்பேரவைத் தேர்தலிலும் தோல்வி அடைய நேர்ந்தால், அது கட்சியின் மாநில அலகு வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். மேலும், அது பாஜக தற்போது செய்து வரும் 'காங்கிரஸ் இல்லாத கேரளா’' இலக்குக்குத் தீவனமாக மாறும் என்றும் பல காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சுகின்றனர். இதனால்தான், சட்டப்பேரவைத் தேர்தலை முக்கியமாகக் கருதி, அதற்கான வேலைகளை காங்கிரஸின் டெல்லி தலைமை கையில் எடுத்துள்ளது. பாஜகவை திறம்பட எதிர்கொள்வதற்கும், மாநிலத்தில் உள்ள 30 சதவிகிதம் வசிக்கும் முஸ்லிம் வாக்குகளை தங்களுக்கு மடைமாற்றவும், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் (ஐ.யூ.எம்.எல்) கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. இழந்த ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக, அதற்குத் தகுந்த பிரசார வியூகங்களையும் வகுத்து வருகிறது காங்கிரஸ். சபரிமலை பிரச்னை, கேரள கடலில் வெளிநாட்டு நிறுவனங்களின் ஆழ்கடல் பயணிகளை அனுமதிக்க ஆளும் எல்.டி.எஃப் முடிவெடுத்ததாகக் கூறப்படும் முடிவின் சமீபத்திய சர்ச்சை ஆகியவற்றை ஆளும் கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக பிரசாரங்களில் முழங்க தொடங்கியிருக்கிறது காங்கிரஸ். இதைவிட முக்கியமாக உள்ளாட்சித் தேர்தல் தோல்விக்கு பின் மீண்டும் உம்மன் சாண்டியை 'ஆக்டிவ் பாலிட்டிக்ஸ்' செய்ய களமிறக்கி உள்ளது. தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த அவரை, தேர்தல் வெற்றியை கருத்தில் கொண்டு காங்கிரஸ் மீண்டும் அழைத்து வந்துள்ளது. ஆனால், இதுநாள் வரை தங்கள் கட்சிக்கு கிறிஸ்தவர்கள் வாக்குகளை கொண்டுவந்த கே.எம்.மாணியின் கேரளா காங்கிரஸ் இல்லாதது கட்சிக்கு வீழ்ச்சிக்கு வழிவகுக்க கூடிய ஒரு விஷயம். இதனால் யு.டி.எஃப் அதன் பாரம்பரிய வாக்கு வங்கியான கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் தனது கன்ட்ரோலில் வைத்திருக்க போராடி வருகிறது. வழக்கம்போல், சிபிஐ (எம்) மற்றும் காங்கிரஸ் ஆகியவை மதச்சார்பற்ற வாக்குகளை வெல்ல ஒருவருக்கொருவர் போட்டியிடுகின்றன. குறிப்பாக, பாஜகவுக்கு எதிராக போராட வேண்டிய கட்டாயத்தில் இரு கட்சிகளும் இருக்கின்றன. இதனால், இரண்டு மாதங்கள் முன்பே தனது பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளது. இதற்கிடையில் பாஜக, 2016 தேர்தலில் ஓர் இடத்தை வென்றது. அப்போதைய தேர்தலில் இந்து கட்சியான பாரத் தர்ம ஜனசேனா (பி.டி.ஜே.எஸ்) உடன் போராடிய ஏழு இடங்களில் பாஜக இரண்டாம் இடத்தைப் பிடித்தது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, பி.டி.ஜே.எஸ் பிளவுபட்டு அதன் நீரோட்டத்தை இழந்துள்ளது. ஆனால், பாஜக அதற்கு மாற்றாக கேரளாவில் வளர்ந்துள்ளது. சில விஷயங்களை திறம்பட கையாண்டதில் கட்சி ஓரளவுக்கு மாநிலத்தில் பேசப்பட்டு வருகிறது. அதேபோல் சமீபத்திய மாதங்களில் 'மெட்ரோ மேன்' ஸ்ரீதரன் போன்ற பல பிரபலமான நபர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். என்றாலும், அவர்கள் வாக்காளர்களில் ஒரு பகுதியை பாஜகவுக்கு கொண்டு வர முடியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்நிலையில், நேற்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கட்சிப் பேரணியில் உரையாற்றிய முதல்வர் பினராயி விஜயன், "அரசாங்கத்தை மதிப்பீடு செய்வது மக்கள்தான். எல்.டி.எஃப்-ஐ பொறுத்தவரை, வளர்ச்சி என்பது சமூக நீதியை அடிப்படையாகக் கொண்ட ஒரு விரிவான ஒன்றாகும். பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை எதிர்ப்பதன் மூலம், எதிர்க்கட்சி மக்களை அவமதித்துள்ளது" என்றார். மேலும் தேர்தலுக்கு தயார் என்றும் அவர் அறிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறுகையில், ``கையூட்டு மற்றும் ஊழல்களில் சிக்கியுள்ள எல்.டி.எஃப் அரசாங்கத்திற்கு எதிராக கேரள மக்கள் யு.டி.எஃப்-க்கு பின்னால் அணிதிரள்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றுள்ளார். ஒவ்வொரு கட்சிகளும் கிட்டத்தட்ட தற்போது வாழ்வா, சாவா போராட்டத்தில் இருக்கின்றன. இதனால் கேரள சட்டப்பேரவைத் தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்புக்குரியதாக மாறியிருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை. - மலையரசு தகவல் உறுதுணை: The Indian Express Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?

Image
ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டத்தில் நடைபெறவுள்ள கேரள சட்டப்பேரவைத் தேர்தல் சிபிஐ (எம்) தலைமையிலான எல்.டி.எஃப் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணிக்கு இடையே ஒரு முக்கியமான போராட்டமாக அமைந்துள்ளது. மாநிலத்தில் இரு கட்சிகளும்தான் இதுவரை மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன. ஆனால், இந்த முறை தேர்தல் களம் ஒவ்வொரு கட்சிக்கும் சற்று வித்தியாசமானதாக இருக்கிறது. அதனை சற்றே விரிவாகப் பார்க்கலாம். இரண்டுமுறை ஆட்சி என்ற சாதனையை படைக்குமா கம்யூனிஸ்ட்? சிபிஐ (எம்) பொறுத்தவரை, கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கேரளாதான். இதனால் இந்தத் தேர்தலில் எல்.டி.எஃப் கூட்டணிக்கு ஏதேனும் இழப்பு ஏற்பட்டால், நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் இருந்து இடதுசாரிகள் அழிக்கப்படுவதைக் குறிக்கும். ஆனால், சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புத் தேர்தல்களில் ஆளும் எல்.டி.எஃப் அரசு கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெற்றது. அதுவும் பல்வேறு அரசியல் சர்ச்சைகள், ஊழல் பிரச்னைகளுக்கு மத்தியில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி எல்.டி.எஃப் கூட்டணிக்கு மிகப் பெரிய ஊக்கமாக இருக்கும் என்பது மறுப்பதற்கில்லை. தவிர, முதல்வர் பினராயி விஜய...

சசிக்குமார் நடிப்பில் மீண்டும் உருவாகும் ‘முந்தானை முடிச்சு’ – இயக்குநர் யார் தெரியுமா? சசிகுமார் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பாக்யராஜின் ‘முந்தானை முடிச்சு’ படம் மீண்டும் உருவாக உள்ளது. இதனை, சுந்தரபாண்டியன் படத்தின் இயக்குநர் எஸ்.ஆர் பிரபாகரன் இயக்கவுள்ளார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கடந்த, 1983ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ’முந்தானை முடிச்சு’. பாக்யராஜ் இயக்கி நடித்த அந்த திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இன்றும் முந்தானை முடிச்சு திரைப்படத்திற்கு ரசிகர்கள் உண்டு. இப்படத்தில், வரும் வசனங்களையும் நடிகர்களையும் எந்த கால கிட்ஸ்களாலும் மறக்க முடியாது. அப்படியொரு சிறப்பான திரைக்கதையை அமைத்திருந்தார் பாக்யராஜ். இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ‘முந்தானை  முடிச்சு’ படத்தை மீண்டும் உருவாக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இயக்குநர் யார் என்பதை தெரிவிக்கவில்லை. இந்நிலையில், கடந்த 2012 ஆம் ஆண்டு சசிகுமார் தயாரித்து நடித்த ’சுந்தரபாண்டியன்’ படத்தை இயக்கிய எஸ்.ஆர் பிரபாகரன் இயக்குகிறார் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இவர், சசிகுமார் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ’கொம்பு வச்ச சிங்கம்டா’ படத்தினையும் எஸ்.ஆர் பிரபாகரன்தான் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
சசிகுமார் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பாக்யராஜின் ‘முந்தானை முடிச்சு’ படம் மீண்டும் உருவாக உள்ளது. இதனை, சுந்தரபாண்டியன் படத்தின் இயக்குநர் எஸ்.ஆர் பிரபாகரன் இயக்கவுள்ளார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கடந்த, 1983ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ’முந்தானை முடிச்சு’. பாக்யராஜ் இயக்கி நடித்த அந்த திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இன்றும் முந்தானை முடிச்சு திரைப்படத்திற்கு ரசிகர்கள் உண்டு. இப்படத்தில், வரும் வசனங்களையும் நடிகர்களையும் எந்த கால கிட்ஸ்களாலும் மறக்க முடியாது. அப்படியொரு சிறப்பான திரைக்கதையை அமைத்திருந்தார் பாக்யராஜ். இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ‘முந்தானை  முடிச்சு’ படத்தை மீண்டும் உருவாக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இயக்குநர் யார் என்பதை தெரிவிக்கவில்லை. இந்நிலையில், கடந்த 2012 ஆம் ஆண்டு சசிகுமார் தயாரித்து நடித்த ’சுந்தரபாண்டியன்’ படத்தை இயக்கிய எஸ்.ஆர் பிரபாகரன் இயக்குகிறார் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இவர், சசிகுமார் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ’கொம்பு வச்ச சிங்கம்டா’ படத்தினையும் எஸ்.ஆர் பிரபாகரன்...

விக்னேஷ் சிவன் – நயன்தாரா தயாரிப்பில் ஹீரோயினாகும் ஜோனிடா காந்தி! நயன்தாரா - விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் பாடகி ஜோனிடா காந்தியும் ‘சூரரைப் போற்று’ கிருஷ்ணகுமாரும் ஹீரோ ஹீரோயினாக நடிக்கவுள்ளார்கள். நயன்தாரா - விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் தற்போது ‘நெற்றிக்கண்’, ’கூழாங்கல்’ உள்ளிட்டப் படங்களை தயாரித்துள்ளது. அருண் மாதேஸ்வரனின் ‘ராக்கி’ படத்தின் வெளியீட்டு உரிமையையும் பெற்றுள்ளது. இந்நிலையில், ’வாக்கிங்/டாக்கிங் ஸ்டராபெர்ரி ஐஸ்கிரீம்’ என்ற புதிய படத்தை தயாரிக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் விக்னேஷ் சிவன். இப்படத்தினை, விக்னேஷ் சிவனின் உதவி இயக்குநர் வினாயக் இயக்கவுள்ளார். ’மென்டல் மனதில்’, ’இறைவா’, ’ஓஎம்ஜி பொண்ணு’, ‘மெய் நிகரா’ உள்ளிட்ட பல்வேறு பாடல்களை படங்களிலும், இசையமைப்பாளர் அனிருத்துடன் பல ஆல்பங்களிலும் பாடிய ஜோனிடா காந்தி சமீபத்தில் ‘டாக்டர்’ படத்தில் பாடிய ’செல்லம்மா’ பாடல் தமிழகம் முழுக்க வைரல் ஹிட் அடித்தது. அதோடு, கடந்த வாரம் யுவன் ஷங்கராஜாவின் ஆல்பம் பாடலான ஆல்பம் பாடலான ‘டாப் டக்கர்’ பாடலையும் ஜோனிடா காந்திதான் பாடியுள்ளார்.  வெளியான ஒரு வாரத்திலேயே இப்பாடல் 1 மில்லியன் லைக்ஸ்களுக்கு மேல் லைக்ஸ்களைக் குவித்து சாதனை செய்துள்ளது. அனிருத்தின் தோழியான ஜோனிடா காந்தி ஹீரோயினாக நடிப்பதால் எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன, Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
நயன்தாரா - விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் பாடகி ஜோனிடா காந்தியும் ‘சூரரைப் போற்று’ கிருஷ்ணகுமாரும் ஹீரோ ஹீரோயினாக நடிக்கவுள்ளார்கள். நயன்தாரா - விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் தற்போது ‘நெற்றிக்கண்’, ’கூழாங்கல்’ உள்ளிட்டப் படங்களை தயாரித்துள்ளது. அருண் மாதேஸ்வரனின் ‘ராக்கி’ படத்தின் வெளியீட்டு உரிமையையும் பெற்றுள்ளது. இந்நிலையில், ’வாக்கிங்/டாக்கிங் ஸ்டராபெர்ரி ஐஸ்கிரீம்’ என்ற புதிய படத்தை தயாரிக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் விக்னேஷ் சிவன். இப்படத்தினை, விக்னேஷ் சிவனின் உதவி இயக்குநர் வினாயக் இயக்கவுள்ளார். ’மென்டல் மனதில்’, ’இறைவா’, ’ஓஎம்ஜி பொண்ணு’, ‘மெய் நிகரா’ உள்ளிட்ட பல்வேறு பாடல்களை படங்களிலும், இசையமைப்பாளர் அனிருத்துடன் பல ஆல்பங்களிலும் பாடிய ஜோனிடா காந்தி சமீபத்தில் ‘டாக்டர்’ படத்தில் பாடிய ’செல்லம்மா’ பாடல் தமிழகம் முழுக்க வைரல் ஹிட் அடித்தது. அதோடு, கடந்த வாரம் யுவன் ஷங்கராஜாவின் ஆல்பம் பாடலான ஆல்பம் பாடலான ‘டாப் டக்கர்’ பாடலையும் ஜோனிடா காந்திதான் பாடியுள்ளார்.  வெளியான ஒரு வாரத்திலேயே இப்பாடல் 1 மில்லியன் லைக்ஸ்களுக்கு மேல் லைக்...