பாளையங்கோட்டையில் ராகுல் காந்தி பங்கேற்ற நிகழ்ச்சியில் ஒருவர் கேள்வி எழுப்பும்போது மைக் ஆஃப் ஆகிவிட அதை நாடாளுமன்ற நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டு ராகுல் காந்தி பேசியது பார்வையாளர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. நெல்லையில் தேர்தல் பரப்புரை பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, பாளையங்கோட்டையில் கல்லூரி பேராசியர்களுடன் கலந்துரையாடினார். அந்த கலந்துரையாடலில், பேராசிரியர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், சிறுவனுடன் மேடையில் சிறுநடை போட்டார். அப்போது, பேராசிரியர் ஒருவர் கேள்வி எழுப்ப முயல, அவரது மைக் ஆஃப் ஆனது. இந்த நிகழ்வை நாடாளுமன்றத்துடன் ஒப்பிட்டு ராகுல்காந்தி பேசினார். அவரது அந்தப் பேச்சு அரங்கில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM நெல்லை: ஆஃப் ஆன மைக்; ராகுல் காந்தியின் பேச்சால் கூட்டத்தில் சிரிப்பலை

பாளையங்கோட்டையில் ராகுல் காந்தி பங்கேற்ற நிகழ்ச்சியில் ஒருவர் கேள்வி எழுப்பும்போது மைக் ஆஃப் ஆகிவிட அதை நாடாளுமன்ற நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டு ராகுல் காந்தி பேசியது பார்வையாளர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. நெல்லையில் தேர்தல் பரப்புரை பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, பாளையங்கோட்டையில் கல்லூரி பேராசியர்களுடன் கலந்துரையாடினார். அந்த கலந்துரையாடலில், பேராசிரியர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், சிறுவனுடன் மேடையில் சிறுநடை போட்டார். அப்போது, பேராசிரியர் ஒருவர் கேள்வி எழுப்ப முயல, அவரது மைக் ஆஃப் ஆனது. இந்த நிகழ்வை நாடாளுமன்றத்துடன் ஒப்பிட்டு ராகுல்காந்தி பேசினார். அவரது அந்தப் பேச்சு அரங்கில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3kHIy2t
via
Comments
Post a Comment