கே.ஜி.எப் இயக்குநருடன் பிரபாஸ் இணையும் ‘சலார்’ - ரிலீஸ் தேதியை வெளியிட்ட இயக்குநர் கே.ஜி.எஃப் பட இயக்குநருடன் நடிகர் பிரபாஸ் இணையும் 'சலார்' படம் எப்போது திரைக்கும் வரும் என்பது தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது. பாகுபலி படம் மூலம் உலமெங்கும் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். இவர் கே.ஜி.எஃப் படத்தை இயக்கிய பிரஷாந்த் நீல் இயக்கத்தில் நடிக்க இருப்பது கடந்த டிசம்பர் மாதம் உறுதியானது. ‘சலார்’எனப் பெயரிடப்பட்ட இந்தப்படம் பன்மொழித் திரைப்படமாக உருவாக இருக்கிறது. இந்தப்படத்தின் ரிலீஸ் தேதியை அந்தப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் தற்போது வெளியிட்டுள்ளார். ????????? Worldwide #Salaar On ????? ??, ???? ? We can't wait to celebrate with you all ?#Salaar14Apr22#Prabhas @prashanth_neel @VKiragandur @hombalefilms @shrutihaasan @BasrurRavi @bhuvangowda84 pic.twitter.com/BmWzzbOy1s — Prashanth Neel (@prashanth_neel) February 28, 2021 இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “ சலார் திரைப்படம் 2022 ஏப்ரல் 14 உலகமெங்கும் வெளியாக உள்ளது. சலார் திரைப்படத்தை உங்களுடன் சேர்ந்து கொண்டாடும் தருணத்திற்காக எங்களாலும் காத்திருக்க முடியவில்லை. ” என்று குறிப்பிட்டுள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

கே.ஜி.எஃப் பட இயக்குநருடன் நடிகர் பிரபாஸ் இணையும் 'சலார்' படம் எப்போது திரைக்கும் வரும் என்பது தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது.
பாகுபலி படம் மூலம் உலமெங்கும் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். இவர் கே.ஜி.எஃப் படத்தை இயக்கிய பிரஷாந்த் நீல் இயக்கத்தில் நடிக்க இருப்பது கடந்த டிசம்பர் மாதம் உறுதியானது. ‘சலார்’எனப் பெயரிடப்பட்ட இந்தப்படம் பன்மொழித் திரைப்படமாக உருவாக இருக்கிறது. இந்தப்படத்தின் ரிலீஸ் தேதியை அந்தப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் தற்போது வெளியிட்டுள்ளார்.
????????? Worldwide #Salaar On ????? ??, ???? ?
— Prashanth Neel (@prashanth_neel) February 28, 2021
We can't wait to celebrate with you all ?#Salaar14Apr22#Prabhas @prashanth_neel @VKiragandur @hombalefilms @shrutihaasan @BasrurRavi @bhuvangowda84 pic.twitter.com/BmWzzbOy1s
இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “ சலார் திரைப்படம் 2022 ஏப்ரல் 14 உலகமெங்கும் வெளியாக உள்ளது. சலார் திரைப்படத்தை உங்களுடன் சேர்ந்து கொண்டாடும் தருணத்திற்காக எங்களாலும் காத்திருக்க முடியவில்லை. ” என்று குறிப்பிட்டுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3b2BGt7
via IFTTT
Comments
Post a Comment