‘100 முறை விழுந்து ஒவ்வொரு முறையும் எழுந்தேன்’ - சமந்தா பகிர்ந்த பனிச்சறுக்கு அனுபவம் இன்ஸ்டாகிராமில், நடிகை சமந்தா தனது பனிச்சறுக்கு பயிற்சியாளருடன் இருக்கும் படத்தை பகிர்ந்து கொண்டு அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து பதிவிட்டுள்ள சமந்தா, “நான் சிறு குழந்தைகளுடன் என் பனிச்சறுக்கு பயணத்தை பன்னி ஸ்லோப்பில் தொடங்கினேன். 100 முறை விழுந்து ஒவ்வொரு முறையும் எழுந்தேன். நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனது அனுபவத்தை உற்சாகமாகவும் அச்சுறுத்தலாகவும் மாற்றியதற்கு நன்றி. என்னைப் பயிற்றுவித்ததற்காக அன்பான கேத்க்கு ஒரு பெரிய கூக்குரல்” தெரிவித்துள்ளார். https://www.instagram.com/p/CZOlEkqriXY/?utm_source=ig_web_copy_link சமந்தா தற்போது சுவிட்சர்லாந்திற்கு பயணம் சென்றுள்ளதோடு, தனது பயணத்தின் போது பனிச்சறுக்கு விளையாட்டையும் விளையாடிவருகிறார். மேலும், பனிச்சறுக்கு பயிற்சியின் போது கீழே விழும் வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார் Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

இன்ஸ்டாகிராமில், நடிகை சமந்தா தனது பனிச்சறுக்கு பயிற்சியாளருடன் இருக்கும் படத்தை பகிர்ந்து கொண்டு அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பதிவிட்டுள்ள சமந்தா, “நான் சிறு குழந்தைகளுடன் என் பனிச்சறுக்கு பயணத்தை பன்னி ஸ்லோப்பில் தொடங்கினேன். 100 முறை விழுந்து ஒவ்வொரு முறையும் எழுந்தேன். நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

எனது அனுபவத்தை உற்சாகமாகவும் அச்சுறுத்தலாகவும் மாற்றியதற்கு நன்றி. என்னைப் பயிற்றுவித்ததற்காக அன்பான கேத்க்கு ஒரு பெரிய கூக்குரல்” தெரிவித்துள்ளார்.
https://www.instagram.com/p/CZOlEkqriXY/?utm_source=ig_web_copy_link
சமந்தா தற்போது சுவிட்சர்லாந்திற்கு பயணம் சென்றுள்ளதோடு, தனது பயணத்தின் போது பனிச்சறுக்கு விளையாட்டையும் விளையாடிவருகிறார். மேலும், பனிச்சறுக்கு பயிற்சியின் போது கீழே விழும் வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3o4x4c2
via IFTTT
Comments
Post a Comment