இசையமைப்பாளர் டி.இமான் - மோனிகா ரிச்சர்ட் தம்பதி விவாகரத்து இசையமைப்பாளர் டி.இமான்-மோனிகா ரிச்சர்ட் தம்பதி அதிகாரபூர்வமாக விவாகரத்து பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர். தமிழின் முன்னணி இசையமைப்பாளரான இமான் கடந்த 2008-ல் மோனிகாவை திருமணம் செய்துகொண்டார். 13 ஆண்டுகள் தம்பதியாக இருந்து வந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் இருவரும் விவாகரத்து பெற்று விட்டதாக அறிவித்துள்ளார் இமான். மேலும், ”இருவரது தனிப்பட்ட சுதந்திரத்திற்கு அனைவரும் மதிப்பளித்து நடந்து கொள்ளவேண்டும்”என இமான் கேட்டுக் கொண்டுள்ளார். இமான் இசையில் கடைசியாக ‘அண்ணாத்த’ வெளியானது. அடுத்ததாக ‘எதற்கும் துணிந்தவன்’ படம் வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

இசையமைப்பாளர் டி.இமான்-மோனிகா ரிச்சர்ட் தம்பதி அதிகாரபூர்வமாக விவாகரத்து பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர்.
தமிழின் முன்னணி இசையமைப்பாளரான இமான் கடந்த 2008-ல் மோனிகாவை திருமணம் செய்துகொண்டார். 13 ஆண்டுகள் தம்பதியாக இருந்து வந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் இருவரும் விவாகரத்து பெற்று விட்டதாக அறிவித்துள்ளார் இமான். மேலும், ”இருவரது தனிப்பட்ட சுதந்திரத்திற்கு அனைவரும் மதிப்பளித்து நடந்து கொள்ளவேண்டும்”என இமான் கேட்டுக் கொண்டுள்ளார்.
இமான் இசையில் கடைசியாக ‘அண்ணாத்த’ வெளியானது. அடுத்ததாக ‘எதற்கும் துணிந்தவன்’ படம் வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3sGX7cl
via IFTTT
Comments
Post a Comment