இன்ஸ்டாவில் இணைந்த ஜோதிகா: 2 மணி நேரத்திலேயே 1 மில்லியன் ஃபாலோயர்ஸ்கள் இன்ஸ்டாகிராமில் இணைந்த முதல் நாளிலேயே நடிகை ஜோதிகாவை 1 மில்லியனுக்கும் மேலான ஃபாலோயர்ஸ் பின்தொடர்கிறார்கள். தமிழின் முன்னணி நடிகையாக இருந்த ஜோதிகா திருமணத்திற்குப் பின்பும் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வருகிறார். ’36 வயதினிலே’, ‘நாச்சியார்’, ‘ராட்சசி’, ‘ஜாக்பாட்’படங்களில் நடித்தவர் இயக்குநர் ரா.சரவணன் இயக்கத்தில் தற்போது ‘உடன்பிறப்பே’ படத்தில் நடித்து முடித்துள்ளார். நடித்துக்கொண்டே சூர்யாவைப் போன்றே பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டு புருவம் உயர்த்த வைத்து வருகிறார். இந்த நிலையில், ஜோதிகா இன்றுதான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்தார். இதனை சூர்யாவும் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பெருமையுடன் பகிர்ந்திருக்கிறார். இன்ஸ்டாவில் தேசியக்கொடியுடன் ஜோதிகா இமயமலையில் ட்ரெக்கிங் செல்லும் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். இரண்டு லட்சம் பேருக்குமேல் லைக்ஸ்களை குவித்துள்ளனர். ஜோதிகா இணைந்து சில மணி நேரங்கள்தான் ஆகிறது அதற்குள். 1.3 மில்லியன் ஃபாலோயர்ஸ்கள் பின்தொடர்கிறார்கள். இன்னும் சில நாட்களில் 20 மில்லியன் ஃபாலோயர்ஸ்கள் பெற்று முதலிடத்தில் உள்ள ராஷ்மிகா மந்தனாவையே ஜோதிகா முந்திவிடுவார் போல. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

இன்ஸ்டாகிராமில் இணைந்த முதல் நாளிலேயே நடிகை ஜோதிகாவை 1 மில்லியனுக்கும் மேலான ஃபாலோயர்ஸ் பின்தொடர்கிறார்கள்.
தமிழின் முன்னணி நடிகையாக இருந்த ஜோதிகா திருமணத்திற்குப் பின்பும் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வருகிறார். ’36 வயதினிலே’, ‘நாச்சியார்’, ‘ராட்சசி’, ‘ஜாக்பாட்’படங்களில் நடித்தவர் இயக்குநர் ரா.சரவணன் இயக்கத்தில் தற்போது ‘உடன்பிறப்பே’ படத்தில் நடித்து முடித்துள்ளார். நடித்துக்கொண்டே சூர்யாவைப் போன்றே பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டு புருவம் உயர்த்த வைத்து வருகிறார்.

இந்த நிலையில், ஜோதிகா இன்றுதான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்தார். இதனை சூர்யாவும் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பெருமையுடன் பகிர்ந்திருக்கிறார்.

இன்ஸ்டாவில் தேசியக்கொடியுடன் ஜோதிகா இமயமலையில் ட்ரெக்கிங் செல்லும் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். இரண்டு லட்சம் பேருக்குமேல் லைக்ஸ்களை குவித்துள்ளனர்.

ஜோதிகா இணைந்து சில மணி நேரங்கள்தான் ஆகிறது அதற்குள். 1.3 மில்லியன் ஃபாலோயர்ஸ்கள் பின்தொடர்கிறார்கள். இன்னும் சில நாட்களில் 20 மில்லியன் ஃபாலோயர்ஸ்கள் பெற்று முதலிடத்தில் உள்ள ராஷ்மிகா மந்தனாவையே ஜோதிகா முந்திவிடுவார் போல.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3jtdS5J
via IFTTT
Comments
Post a Comment