கவிதை
அன்பு :
உன்னை வெறுத்து விட்டதாய்
ஏமாற்றி கொண்டிருக்கும்
என் இதயத்திற்க்கு தெரியும்
உன் அன்பிற்க்கு முன்
வேறேதும் தேவையில்லை
என்று.....
என்றும் அன்புடன்.
............லக்ஷ்மன்...........
வாழ்க்கை...
புத்திசாலியாய் இருங்கள்
முட்டாளாய் நடியுங்கள்
வாழ்க்கையில் நிறைய
கற்றுக்கொள்ளலாம்.👍
Comments
Post a Comment